tag:blogger.com,1999:blog-3234349219873001733.post8375682030166998467..comments2007-11-11T02:43:49.197-08:00Comments on தீபம்: நீ இரத்தம் சிந்திய தெருக்கள்தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-45421539464463598962007-11-11T02:43:00.000-08:002007-11-11T02:43:00.000-08:00(தோழனே எல்லாம்கடைசி என்றாகி விட்டதுஇவை கடைசி உணவாக...(தோழனே எல்லாம்
கடைசி என்றாகி விட்டது
இவை கடைசி உணவாகிவிட்டது.

நீயும் நானும் கூடியிருக்கவே
விரும்புகிறோம்
நான் விலகியிருக்கிறேன்
எனக்கு சிலுவை காத்திருக்கிறது
எனக்கு ஆணிகள் காத்திருக்கின்றன
எனது குருதி
பகிர்ந்துண்ணப்படவிருக்கிறது.)

நலல வரிகள் வாழ்த்துக்கள்தாசன்http://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.com