tag:blogger.com,1999:blog-3234349219873001733.post8083258030489177919..comments2008-05-04T20:49:10.982-07:00Comments on தீபம்: ஒரு கமரா ஒளித்துக்கொண்டிருக்கிறது.தீபச்செல்வன்http://www.blogger.com/profile/12671846371435745303noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3234349219873001733.post-88269371029336282852008-05-04T20:49:00.000-07:002008-05-04T20:49:00.000-07:00அன்புடன் பஹீமாஜஹான்உங்கள் தொடர்ந்த கருத்துக்கு நன்...அன்புடன் பஹீமாஜஹான்

உங்கள் தொடர்ந்த கருத்துக்கு நன்றி

அன்புடன் தீபச்செல்வன்.தீபம்http://www.blogger.com/profile/12671846371435745303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234349219873001733.post-15560468175072504872008-05-03T09:50:00.000-07:002008-05-03T09:50:00.000-07:00தீபச் செல்வன்"சீருடைகயையும்துப்பாக்கியையும்கமராவைய...தீபச் செல்வன்

"சீருடைகயையும்
துப்பாக்கியையும்
கமராவையும் இவைகளுடனான
உனது கடமையையும்
உனது அறையில் நான் தேடித்திரிகிறேன்
நாம் பருகிய தேனீர்க்கோப்பைகள்
அழுது கிடக்கிறது.

நீ களப்பலியானாய்
என்ற செய்தியை சொல்லிவிட்டு
ஒரு பறவை துடிக்கிறது
கனவில் நிரம்பிவிட்ட
கல்லறைகளில்
நான் உன்னை தேடியலைகிறேன்"

மரண ஓலங்கள் சதா அலையும் மண்ணிலிருந்து வரும் வரிகளின் அவலக் காட்சிகள் எம் கண் முன்னே விரிகின்றன.
ஆறுதல் தரக் கூடிய எந்ந வார்த்தையும் எம்மிடத்தில் இல்லை.
மன்னியுங்கள்.
கவிதையைப் படித்து விட்டு பேயறைந்தமாதிரி கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிகிறதுபஹீமாஜஹான்http://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.com