Blogger இயக்குவது.
|புதிய நூல்கள்: தமிழர் பூமி - எதிர் வெளியீடு, 2017 |பேரினவாதத் தீ - யாவரும் பதிப்பகம், 2016 | எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது? - உயிர்மை பதிப்பகம், 2015 | எனது குழந்தை பயங்கரவாதி - விடியல் பதிப்பகம், 2014| தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com

ஞாயிறு, 26 நவம்பர், 2017

ஈழத்தின் மகன்






நமை உலகிற்கு அறிவித்த குரல்
உலகை நமக்கு காட்டிய விழிகள்
பூமியில் நம் முகவரி மீட்ட முகம்
கார்த்திகை காரிலே
நிலம் தளிர்த்து ஒளி பெருக
ஈழத் தொழுவத்தில் பிறந்த ஒப்பற்ற மகன்
ஈழக் குழந்தைகளின் பெருந்தந்தை
அதிகம் பேசியராத
வரலாறு அதிகமும் பேசும்
வீரமும் ஈரமும் நிறைந்த
நம் போர்த் தலைவன்.
0

-தீபச்செல்வன்

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...